Tuesday, 6 January 2015

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்




























முத்தரையர் உட்பிரிவுகள்

முத்தரையர்  உட்பிரிவுகள் :


  1. முத்தரையர்
  2. முத்திரி முத்திரியர்
  3. முத்துராயண்
  4. முத்ராசாமுடிராஜ்
  5. முதிராஜ்
  6. முத்துராசா
  7. முத்தரசர்
  8. அம்பலம்
  9. அம்பலக்காரர்
  10. சேர்வை
  11. சேர்வைக்காரர்
  12. முத்திரிய நாயக்கர்
  13. முத்திரிய நாய்டு
  14. முத்துரச்ச
  15. முத்திரிய கவுண்டர்
  16. முத்திரிய ஊராளிகவுண்டர்
  17. முத்திரிய வன்னியகுலசதிரியர்
  18. சூரியகுல முத்தரையர்
  19. வலையர்செட்டிநாடு
  20. வலையர்
  21. கண்ணப்பர் குல வலையர்
  22. காவர்காரர்
  23. வேடுவர்
  24. வேட்டைக்காரர்
  25. பாளையக்கரர்
  26. வளையக்கரர்
  27. பூசாரியார்
  28. சேர்வைக்காரன்
  29. அம்பலக்காரன்

பேரரசர் முத்தரையர் வரலாறு




                                  






         விரைவில் பதிவு செய்யப்படும்

முத்தரையர் சோழ வரலாறு

          






         விரைவில் பதிவு செய்யப்படும்

முத்தரையர் வசனங்கள்

  

மனிதனாய் பிறந்ததற்கு மகிழ்ச்சி துளியும் இல்லை

முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை


 

இம்மண்ணில் மற்ற இனங்கள் எல்லாம் வாழும்

  அதை எங்கள் முத்தரைய இனமே ஆளும்


  

வலையன வாள் எடுத்த சாதி இல்லடா

 வாளோட பொறந்த சாதி டா


பழகிபார் பாசம் புரியும் ,

 பகைத்துபார் வீரம் புரியும்


ஆண்டவனின் குனமடா ...

  ஆளும் இனமடா .....


கடவுளை கண்டவனும் இல்லை

முத்தரையரை வென்றவனும் இல்லை


நான்க உறையவிட்டு வாள் எடுத்தா

இரத்த ருசி காட்டி வைக்கும்

 வழக்கம் எங்கள் குல வழக்கமடா...



கல் தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு

முன்தோன்றிய மூத்த குடி முத்தரையர்குடி - தமிழ்குடி


  

மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்

  செல்வர் என்னும் கொடாதவர் - நல்கூர்ந்தார்.

   நல்கூர்ந்தக் கண்ணும்,பெருமுத்தரையரே,

   செல்வரைச் சென்றிரவா தார்.

                      நாலடியார் - பாடல் 296



முத்தரையன் வேல் வீச

முள் முனையுந் தப்பாது!


"வந்தாரை வாழ வைக்கும் வலையர் சமுதாயம்!"



அன்போடு வந்தால் அரவணைப்போம் !!

வம்போடு வந்தால் வாள் எடுப்போம் !!!


அடக்கி  ஆண்ட வம்சமடா !!!

அடங்கி போக மாட்டமடா !!!


நாங்கள் பயந்து ஓடும் மான்கள்  அல்ல !

பதுங்கி  பாயும் புலிகளும் அல்ல !!

சீறி பாயும் முத்தரையர் சிங்கங்கள்  டா.....!!!


நாணயத்தின் ஒரு  பக்கம் சிங்கம்டா ....

அதுவே எங்களுது பெருமையடா ....

பாசத்தில் நாங்கள் தங்கமடா.....

வீரத்தில் நாங்கள்  என்றுமே சிங்கம்டா ....!!!


தம்பி வேணாம் இங்கு சேட்டை ...

இது வீர முத்தரையரின் கோட்டை ...



 நன்றி:   sengeeraimutharaiyars.blogspot.in

முத்தரையர் பிரபலங்கள்


 










முத்தரையர் அரசியல் பிரமுகர்கள்


 

திரு. டி.பி. பூணாச்சி 

தற்போதைய அமைச்சர், 

மன்னச்சநல்லூர் தொகுதி , திருச்சி மாவட்டம் .

 

 

திரு. கோவேந்தன்

ஆதிமுக முன்னாள் அமைச்சர், 

பேராவூரணி தொகுதி, தஞ்சாவூர் மாவட்டம்.

 

திரு. கு. பா.கிருஷ்ணன்

ஆதிமுக முன்னாள் விவசாய துறை அமைச்சர் { 1991-1996 }

ஸ்ரீரங்கம் தொகுதி திருச்சி மாவட்டம்.

 

 

திரு. மாவீரன் ஆலங்குடி வெங்கடாசலம்  { 2001 - 2006 }

ஆதிமுக முன்னாள் சுற்றுலா துறை  அமைச்சர்.

 

 

திரு. என். செல்வராஜ்  B.E

திமுக முன்னாள் வனத்துறை அமைச்சர்.

மன்னச்சநல்லூர் தொகுதி , திருச்சி மாவட்டம் . 

 

 

திரு. துரை சந்திரசேகரன்

திமுக முன்னாள் அமைச்சர். தற்போது மதிமுக. 

புதுகோட்டை  மாவட்டம்.

 

 

திரு. புலவர் செங்குட்டுவன்

திமுக முன்னாள் அமைச்சர். தற்போது ஆதிமுக.

  

 

திரு. அண்ணாவி 

ஆதிமுக முன்னாள் அமைச்சர்.

  

 

திரு. கே. கே. பாலசுப்பிரமணியன்

ஆதிமுக முன்னாள் அமைச்சர்.

திருச்சி மாவட்டம் .

  

 

திரு. பரஞ்சோதி

ஆதிமுக  முன்னாள் அமைச்சர்.

திருச்சி மேற்கு தொகுதி

  

 

திரு. என். ஆர் . சிவபதி

ஆதிமுக ( இருமுறை ) அமைச்சர்.

முசிறி தொகுதி திருச்சி.

 

 

 

 நன்றி:     http://mutharaiyar.org/politician.php

 





முத்தரையர் செய்திகள்

முத்தரையர் செய்யாத தொழிலும் இல்லை

அவர் காணாத களம் இல்லை

நுகராத துறை இல்லை

பெறாத பட்டமும் இல்லை

அவரைப் போற்றாத புலவர் இல்லை

எட்டாத புகழ் இல்லை

கிட்டாத வெற்றி இல்லை

கொடாத கொடை இல்லை

கட்டாத கோவிலில்லை

அடக்காத காளை இல்லை

இவர்க்கு நடுங்காத படையில்லை

இவர் எவர்க்கும் அஞ்சியதும் இல்லை

முக்கடல் வற்றுவதுமில்லை

முத்தரையர் தோற்பதுமில்லை

நம்பினோர் கெட்டதில்லை

நாலடியாரில் வேறு மன்னர் பெயரே வருவதில்லை

கண்ணப்பரை விஞ்சிய பக்தனுமில்லை

முத்தரையர் விதைக்காது முப்போகம் விளைவதில்லை


இவர்போல் தமிழுணர்வு யார்க்குமில்லை

இவர்போல் கீர்த்திமிகு நீண்ட வரலாறு இன்றைக்கு யவர்க்கும் இல்லை

பரங்கியரை எதிர்க்கப் பயந்தவரில்லை

எச்சபைக்கும் நீதி சொல்ல அஞ்சியவரில்லை

இவர்கள் இல்லாத இடமில்லை

முத்தரையர் பற்றி திரைப்படம் இல்லை

முத்தரையர்க்கென்று நவீன பாடல்களும் இல்லை

எல்லோரிடமும் உணர்வும் இல்லை

நிறுவனங்களுக்கோ கடைகளுக்கோ முத்தரையர் எனும் பெயரை வைப்பதுமில்லை

அனைவரும் முத்தரையர் எனும் சரியான பெயரைப் பயன்படுத்துவதுமில்லை

முத்தரையர் வாக்கு முத்தரையர்க்கே விழுவதில்லை

அரசியலில் செல்வாக்கில்லை

பொருளாதார பலமில்லை

சாதிக்கென்று பலமான ஒரு கட்சியும் இல்லை

இனத்திற்குள் ஒற்றுமை இல்லை

பாடநூலில் முத்தரையர் வரலாறில்லை

மன்னருக்கு மணிமண்டபமும் இல்லை

ஊடகத்திலும் வலுவாய் இல்லை

முத்தரையர் செய்திகள் புத்தகங்கள் சரியாய்ச் சென்று சேர்வதுமில்லை...


நன்றி http://mutharaiyarin.blogspot.in

 

 

முக்கிய செய்தி:

கர்நாடகா முத்தரையர் முதிராஜ்.இந்த பாடலில் மன்னரை புகழ்த்து பாடியுள்ளனர் , இடம் பெற்றுள்ள திரைப்படம் The Rajj Showman (2009) ல் வெளிவந்தது .
இவர்கள் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் தமிழ்நாட்டில் தொடர்பில் உள்ளார்.

 இந்த பாடலை காண  கீழ்  உள்ள  LINK ஐ க்ளிக்  செய்யவும்

https://www.youtube.com/watch?v=N0yjefssSmY

நன்றி

veera mutharaiyar 



 

முக்கிய செய்தி:


வட இந்தியாவில் முத்தரையர் அதிகமாக உள்ளனர் .அவர்கள் அங்கு கோலி என்ற பெயரில் உள்ளனர் அவர்களின் தலைவர்களாக "ரமேஷ் தட படில்" என்பவர் உள்ளார் .2013 ஆம் ஆண்டு அவர்கள் மாநாடு நடத்தினர்.இவர்கள் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் தமிழ்நாட்டில் தொடர்பில் உள்ளனர் .நாம் ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்.

இந்த வீடியோவை  காண கீழ்  உள்ள  LINK ஐ க்ளிக்  செய்யவும்



நன்றி

veera mutharaiyar