திரு. டி.பி. பூணாச்சி
தற்போதைய அமைச்சர்,
மன்னச்சநல்லூர் தொகுதி , திருச்சி மாவட்டம் .
திரு. கோவேந்தன்
ஆதிமுக முன்னாள் அமைச்சர்,
பேராவூரணி தொகுதி, தஞ்சாவூர் மாவட்டம்.
திரு. கு. பா.கிருஷ்ணன்
ஆதிமுக முன்னாள் விவசாய துறை அமைச்சர் { 1991-1996 }
ஸ்ரீரங்கம் தொகுதி திருச்சி மாவட்டம்.
திரு. மாவீரன் ஆலங்குடி வெங்கடாசலம் { 2001 - 2006 }
ஆதிமுக முன்னாள் சுற்றுலா துறை அமைச்சர்.
திரு. என். செல்வராஜ் B.E
திமுக முன்னாள் வனத்துறை அமைச்சர்.
மன்னச்சநல்லூர் தொகுதி , திருச்சி மாவட்டம் .
திரு. துரை சந்திரசேகரன்
திமுக முன்னாள் அமைச்சர். தற்போது மதிமுக.
புதுகோட்டை மாவட்டம்.
திரு. புலவர் செங்குட்டுவன்
திமுக முன்னாள் அமைச்சர். தற்போது ஆதிமுக.
திரு. அண்ணாவி
ஆதிமுக முன்னாள் அமைச்சர்.
திரு. கே. கே. பாலசுப்பிரமணியன்
ஆதிமுக முன்னாள் அமைச்சர்.
திருச்சி மாவட்டம் .
திரு. பரஞ்சோதி
ஆதிமுக முன்னாள் அமைச்சர்.
திருச்சி மேற்கு தொகுதி
திரு. என். ஆர் . சிவபதி
ஆதிமுக ( இருமுறை ) அமைச்சர்.
முசிறி தொகுதி திருச்சி.
நன்றி: http://mutharaiyar.org/politician.php