Tuesday, 6 January 2015

முத்தரையர் செய்திகள்

முத்தரையர் செய்யாத தொழிலும் இல்லை

அவர் காணாத களம் இல்லை

நுகராத துறை இல்லை

பெறாத பட்டமும் இல்லை

அவரைப் போற்றாத புலவர் இல்லை

எட்டாத புகழ் இல்லை

கிட்டாத வெற்றி இல்லை

கொடாத கொடை இல்லை

கட்டாத கோவிலில்லை

அடக்காத காளை இல்லை

இவர்க்கு நடுங்காத படையில்லை

இவர் எவர்க்கும் அஞ்சியதும் இல்லை

முக்கடல் வற்றுவதுமில்லை

முத்தரையர் தோற்பதுமில்லை

நம்பினோர் கெட்டதில்லை

நாலடியாரில் வேறு மன்னர் பெயரே வருவதில்லை

கண்ணப்பரை விஞ்சிய பக்தனுமில்லை

முத்தரையர் விதைக்காது முப்போகம் விளைவதில்லை


இவர்போல் தமிழுணர்வு யார்க்குமில்லை

இவர்போல் கீர்த்திமிகு நீண்ட வரலாறு இன்றைக்கு யவர்க்கும் இல்லை

பரங்கியரை எதிர்க்கப் பயந்தவரில்லை

எச்சபைக்கும் நீதி சொல்ல அஞ்சியவரில்லை

இவர்கள் இல்லாத இடமில்லை

முத்தரையர் பற்றி திரைப்படம் இல்லை

முத்தரையர்க்கென்று நவீன பாடல்களும் இல்லை

எல்லோரிடமும் உணர்வும் இல்லை

நிறுவனங்களுக்கோ கடைகளுக்கோ முத்தரையர் எனும் பெயரை வைப்பதுமில்லை

அனைவரும் முத்தரையர் எனும் சரியான பெயரைப் பயன்படுத்துவதுமில்லை

முத்தரையர் வாக்கு முத்தரையர்க்கே விழுவதில்லை

அரசியலில் செல்வாக்கில்லை

பொருளாதார பலமில்லை

சாதிக்கென்று பலமான ஒரு கட்சியும் இல்லை

இனத்திற்குள் ஒற்றுமை இல்லை

பாடநூலில் முத்தரையர் வரலாறில்லை

மன்னருக்கு மணிமண்டபமும் இல்லை

ஊடகத்திலும் வலுவாய் இல்லை

முத்தரையர் செய்திகள் புத்தகங்கள் சரியாய்ச் சென்று சேர்வதுமில்லை...


நன்றி http://mutharaiyarin.blogspot.in

 

 

முக்கிய செய்தி:

கர்நாடகா முத்தரையர் முதிராஜ்.இந்த பாடலில் மன்னரை புகழ்த்து பாடியுள்ளனர் , இடம் பெற்றுள்ள திரைப்படம் The Rajj Showman (2009) ல் வெளிவந்தது .
இவர்கள் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் தமிழ்நாட்டில் தொடர்பில் உள்ளார்.

 இந்த பாடலை காண  கீழ்  உள்ள  LINK ஐ க்ளிக்  செய்யவும்

https://www.youtube.com/watch?v=N0yjefssSmY

நன்றி

veera mutharaiyar 



 

முக்கிய செய்தி:


வட இந்தியாவில் முத்தரையர் அதிகமாக உள்ளனர் .அவர்கள் அங்கு கோலி என்ற பெயரில் உள்ளனர் அவர்களின் தலைவர்களாக "ரமேஷ் தட படில்" என்பவர் உள்ளார் .2013 ஆம் ஆண்டு அவர்கள் மாநாடு நடத்தினர்.இவர்கள் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் தமிழ்நாட்டில் தொடர்பில் உள்ளனர் .நாம் ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்.

இந்த வீடியோவை  காண கீழ்  உள்ள  LINK ஐ க்ளிக்  செய்யவும்



நன்றி

veera mutharaiyar