மனிதனாய் பிறந்ததற்கு மகிழ்ச்சி துளியும் இல்லை
முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை
இம்மண்ணில் மற்ற இனங்கள் எல்லாம் வாழும்
அதை எங்கள் முத்தரைய இனமே ஆளும்
வலையன வாள் எடுத்த சாதி இல்லடா
வாளோட பொறந்த சாதி டா
பழகிபார் பாசம் புரியும் ,
பகைத்துபார் வீரம் புரியும்
ஆண்டவனின் குனமடா ...
ஆளும் இனமடா .....
கடவுளை கண்டவனும் இல்லை
முத்தரையரை வென்றவனும் இல்லை
நான்க உறையவிட்டு வாள் எடுத்தா
இரத்த ருசி காட்டி வைக்கும்
வழக்கம் எங்கள் குல வழக்கமடா...
கல் தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்த குடி முத்தரையர்குடி - தமிழ்குடி
மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் என்னும் கொடாதவர் - நல்கூர்ந்தார்.
நல்கூர்ந்தக் கண்ணும்,பெருமுத்தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.
நாலடியார் - பாடல் 296
முத்தரையன் வேல் வீச
முள் முனையுந் தப்பாது!
"வந்தாரை வாழ வைக்கும் வலையர் சமுதாயம்!"
அன்போடு வந்தால் அரவணைப்போம் !!
வம்போடு வந்தால் வாள் எடுப்போம் !!!
அடக்கி ஆண்ட வம்சமடா !!!
அடங்கி போக மாட்டமடா !!!
நாங்கள் பயந்து ஓடும் மான்கள் அல்ல !
பதுங்கி பாயும் புலிகளும் அல்ல !!
சீறி பாயும் முத்தரையர் சிங்கங்கள் டா.....!!!
நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கம்டா ....
அதுவே எங்களுது பெருமையடா ....
பாசத்தில் நாங்கள் தங்கமடா.....
வீரத்தில் நாங்கள் என்றுமே சிங்கம்டா ....!!!
தம்பி வேணாம் இங்கு சேட்டை ...
இது வீர முத்தரையரின் கோட்டை ...
நன்றி: sengeeraimutharaiyars.blogspot.in